images
images
images
image

Narasimmavarman Rasangam

Wisdomtrip.in | DELTA AGRI INDUSTRY

Entrepreneur,farmer

Founder

நரசிம்மவர்மன்

🚜 மண்ணின் மைந்தன் | 🚩 சமூக சேவகன் | 🏅 விளையாட்டு ஆர்வலர்

பொறுப்புகள்:

அரசியல் பயணம்:

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர், அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களால், பணிகளை அதிவேகமாகச் செய்து முடிக்கக்கூடியத் தலைவர் எனப் பாராட்டப் பெற்றவன். தற்போது மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலில், மாநிலத் தலைவர் (விளையாட்டுப் பிரிவு) திரு. நயினார் பாலாஜி அவர்களின் தலைமையின் கீழ் மக்கள் பணியாற்றி வருகிறேன்.

எனது நோக்கம்:

  1. விளையாட்டு மேம்பாடு: மாவட்ட அளவில் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும் திறனையும் ஊக்குவித்தல்.
  2. கிராமப்புறத் தொழில் புரட்சி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிறு தொழில்களைக் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்வதன் மூலம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது.
  3. விவசாயம்: பாரம்பரிய விவசாயத்தைப் போற்றி பாதுகாத்தல்.

"மக்களின் சேவையில்... தேசத்தின் வளர்ச்சியில்..." 🇮🇳

Contact

images
images

QR Code

Scan to Contact

Point your phone’s camera at the QR code to quickly add our contact information. You can also use the "Add to Contacts" button below for fast saving.

images

Inquiries

images
 Add to contact
Made By Mini Website